பயனுள்ள தகவல்கள்

ஆஸ்திரேலியாவின் முதியோர் பராமரிப்பு முறையைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள இந்த இணைப்புகள் உங்களுக்கு உதவும்.

பயனுள்ள முதியோர் பராமரிப்புத் தொடர்புகள்
சேவைதொலைபேசி
Aboriginal Interpreter Service (AIS) [பழங்குடியினர் மொழிபெயர்ப்புச் சேவை]1800 334 944
Advance Care Planning Australia [முன்கூட்டிய பராமரிப்புத் திட்டமிடல் ஆஸ்திரேலியா]1300 208 582
Aged Care Quality and Safety Commission [முதியோர் பராமரிப்பு தரம் மற்றும் பாதுகாப்பு ஆணையம்]1800 951 822
Department of Health, Disability and Ageing [சுகாதாரம், இயலாமை மற்றும் முதியோர் நலத்துறை]1800 020 103
Department of Veterans' Affairs [முன்னாள் படைவீரர் நலத்துறை]1800 838 372
Financial Information Service [நிதி தகவல் சேவை]132 300
Guardian Division of NCAT [NCAT-இன் பாதுகாவலர் பிரிவு]1300 006 228
My Aged Care [முதியோர் பராமரிப்பு சேவை]1800 200 422
National Relay Service [தேசிய தகவல் தொடர்பு சேவை]1300 555 727
NSW Trustee and Guardian [NSW அறங்காவலர் மற்றும் பாதுகாவலர் அமைப்பு]1300 109 290
Older Persons Advocacy Network [முதியோர் ஆதரவு நெட்வொர்க்]1800 700 600
Privacy Commissioner [தனியுரிமை ஆணையர்]1300 363 992
Senior Rights Service [முதியோர் உரிமைகள் சேவை]02 9281 3600
Services Australia [ஆஸ்திரேலிய அரசு சேவைகள்]: Centrelink, Medicare132 011
Translating and Interpreting Service (TIS) [மொழிபெயர்ப்புச் சேவை]131 450

மொழிபெயர்ப்பாளர் தேவையா? TIS National-ஐ 131 450 என்ற எண்ணில் அழைத்து, இந்தச் சேவைகளிடம் உங்கள் மொழியிலேயே பேச உதவி பெறலாம்.

இன்றே விசாரியுங்கள்