கருத்துகள்
உங்கள் கருத்துகள் அனைத்தையும் நாங்கள் கவனமுடன் பரிசீலித்து, 3 வேலை நாட்களுக்குள் உங்களைத் தொடர்புகொள்வோம். உங்கள் விடயம் அவசரமானது என்றால், தயவுசெய்து 1300 854 893 என்ற எண்ணை அழையுங்கள் அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
நீங்கள் Aged Care Quality and Safety Commission-ஐயும் (முதியோர் பராமரிப்புத் தரம் மற்றும் பாதுகாப்பு ஆணைக்குழு) இந்த எண்ணில் தொடர்புகொள்ளலாம்: 1800 951 822, அல்லது Older Persons Advocacy Network-ஐ (முதியோர் நல ஆதரவு அமைப்பு) இந்த எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்: 1800 700 600.
